Posts

Showing posts from June, 2024
Image
 நீட் தேர்வில் குளறுபடி பீகாரைச் சேர்ந்த அனுராக் யாதவ் கைது              2023 -24 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வுகளில் முறை கேடு நடந்துள்ளதாக இருந்த சர்ச்சையில் தற்பொழுது பீகாரச் சேர்ந்த அனுராவ் யாதவ் என்ற மாணவர் தான் நீட் தேர்வில் முறைகேடு செய்துள்ளதை பாட்னா சாஸ்திரி நகர் போலீஸ் ஸ்டேஷனில் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார்         தேர்வுக்கு ஒரு நாள் முன்னரே வினாத்தாள் தன் கையில் கிடைக்கப்பெற்றதும் அன்று இரவே மொத்த வினாக்களை படித்து மறுநாள் தேர்வு எழுதியதாக காவல் நிலையத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.         இவருக்கு உடந்தையாக  முனிசிபால் கவுன்சில் ஜூனியர் இன்ஜினியராக வேலை பார்க்கும் இவரது மாமா சிக்கந்தர் ப  யாதவண்து  மற்றும் இவருடன் அமித் ஆனந்த் மற்றும் நிதிஷ்குமார் குற்றச் செயலில்ல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.         நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நீட் சர்ச்சையில் பல லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்புகளை சுரண்டி பிழைக்கும் இது போன்ற செயல்களினால் நீட் மீதான நம்பகத்தன்மை முற்றிலும் இழ...
Image
Tragically, Kallakurichi district in Tamil Nadu has been struck by a deadly incident of toxic liquor consumption SAD INCIDENT HAPPEN OFTEN😡😰  . As of today, June 20, 2024, the death toll has risen to 36, with nearly 70 people hospitalized. The incident occurred on Tuesday night, June 18, when a group of men, primarily daily wage laborers, consumed illicit liquor laced with methanol. By Wednesday, they began experiencing severe symptoms like vomiting, diarrhea, stomach aches, and eye irritation. The Tamil Nadu government has taken swift action, with Chief Minister MK Stalin expressing shock and ordering action against officials who failed to prevent the sale of illicit liquor. Police have been deployed to maintain order and investigate the case. This incident highlights the dangers of consuming unregulated alcohol and the need for stricter measures to curb its availability.